கோவிந்த ராமா
கேட்பொலி
வரிகள்
- கோவிந்த ராமா ஜெய் ஜெய் கோபால ராமா
- மாதவ ராமா ஜெய் ஜெய் கேஶவ ராமா (கோ)
- துர்லப ராமா ஜெய் ஜெய் சுலப ராமா
- ஏக தூ ராமா ஜெய் ஜெய் அனேக தூ ராமா (கோ)
விளக்கவுரை
இப்பாடல், விஷ்ணு அவதாரத்தின் பல பெயர்களைக் கொண்டது. ராமனுக்கும், கோவிந்தனுக்கும்,கோபாலனுக்கும், மாதவனுக்கும், கேசவனுக்கும் வெற்றி உண்டாகட்டும் ; எளிதாகக் கிடைப்பவருக்கும், கிடைப்பதற்கு அரிதாய் இருப்பவருக்கும், ஒருவராய் இருப்பவருக்கும் பலவாக இருப்பவருக்கும் வெற்றியானது கிட்டட்டும்.
காணொளி
பதவுரை
கோவிந்த | கோ என்றால் பசு; கோவிந்தன் என்றால் பசுக்களைக் காப்பவன். கிருஷ்ணனை “கோவிந்தன்” என அழைப்பார்கள் |
---|---|
ராமா | ரமிக்கச் செய்பவன் (மகிழ்விப்பவன்) ராமன் |
ஜெய் | வெற்றி உண்டாகட்டும் |
கோபால | கோ-பசு; பால-காப்பவன்; பசுக்களைக் காப்பவன் |
மாதவ | மா-லக்ஷ்மி; தவ- கணவன்; லக்ஷ்மியின் கணவன் மாதவன் (விஷ்ணு) |
கேஶவ | மன க்லேசங்களைப் போக்குபவர்; கேசி என்ற அரக்கனை அழித்தவர் கேசவன்; அடர்ந்த கூந்தலை உடையவர் கேசவன்; |
துர்லபம் | இவர் கிடைப்பது அரிது் |
சுலப | இவர் கிடைப்பது எளிது |
ஏக தூ | நீங்கள் ஒருவரே |
Aneka | Many |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
FURTHER READING