குருபத ரஞ்சன ராம
கேட்பொலி
வரிகள்
- குருபத ரஞ்சன ராம ஜெய ஜெய
- பந்த விமோசன ராஜீவ லோசன
- அபய கராம்புஜ ராம ஜெய ஜெய
- ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் சீதாராம்(3)
விளக்கவுரை
குருவின் மனத்திற்கு மகிழ்ச்சியை அளித்த ராமனே! பிறவித்தளைகளிளிருந்து விடுவிப்பவனே! தாமரைக்கண்ணனே! அஞ்சேல் என்று அறிவுருத்தும் தாமரை போன்ற கைகளை உடைய ராமனே! சீதையுடன் கூடிய ராமனே! உமக்கு வெற்றி உண்டாகட்டும்!
பதவுரை
குரு பத | குரு பாதம் |
---|---|
ரஞ்ஜன | ரஞ்சன- மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்ற/ பிரியமான |
பந்த | பந்தம்/தளை |
விமோசன | விடுவிப்பவர் |
ராஜீவ லோசன | தாமரைக் கண்ணன் |
அபய | பயம் இல்லாத |
கர + அம்புஜ | கர-கைகள்; அம்பு+ஜ- அம்பு-நீர் ஜ-பிறந்தது அம்புஜா என்பது நீரில் மலர்ந்த தாமரை; தாமரை போன்ற கைகளை உடையவன் |
ராமன் | மகிழ்விப்பவன் |
சீதா | சீதா – ஏர்முனை; ஏர்முனையில் கண்டெடுக்கப்பட்டவள் |
ஜெய | வெற்றி |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty