பரித்ராணாய

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- பரித்ராணாய ஸாதூனாம்
- வினாஶாய ச துஷ்க்ருதாம்
- தர்ம ஸம்ஸ்த்தாபனார்த்தாய
- ஸம்பவாமி யுகே யுகே
விளக்கவுரை
நல்லவர்களைப் பாதுகாக்கவும், தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்.

பதவுரை
ஸாதூனாம் | ஸத ஜனங்களை, நல்லவர்களை |
---|---|
பரித்ராணாய | காப்பாற்றுவதற்காகவும் |
துஷ்க்ருதாம் | துஷ்டர்களை |
வினாஶாsய ச | அழிப்பதற்காகவும், நாசம் செய்வதற்கும் |
தர்ம | தர்மத்தை |
ஸம்ஸ்த்தாபனார்த்தாய | நிலைநாட்டுவதற்கும் |
யுகே யுகே | யுகந்தோறும் |
ஸம்பவாமி | தோன்றுகிறேன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க