தினயா மின்யௌ

கேட்பொலி
வரிகள்
- தினயா மின்யௌ ஸாயம் ப்ராத:
- ஶிஶிர வஸந்தௌ புனராயாத: I
- கால: க்ரீடதி கச்சத் யாயு:
- ததபிந முஞ்ச்யத் – யாஶாவாயு: II
விளக்கவுரை
இரவு பகலைத் தொடர்கிறது. பகல் இரவைத் தொடர்கிறது. கோடைக்காலம் குளிர்காலத்தைத் தொடர்கிறது. காலம் இவ்வாறு விளையாடிக்கொண்டே நமது ஆயுளை விழுங்கிக் கொண்டு முன் செல்கிறது என்றாலும் நாம் ஆசைகளை விடாமல் அதோடு ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்.

பதவுரை
| தினயாமின்யௌ | பகலும் இரவும் |
|---|---|
| ஸாயம் | மாலையும் |
| ப்ராத: | காலையும் |
| ஶிஶிர | குளிர்காலமும் |
| வஸந்தௌ | வசந்த காலமும் |
| புன: | மீண்டும் |
| ஆயாத: | வருகின்றன |
| கால: | காலம் |
| க்ரீடதி | விளையாடுகிறது |
| ஆயு: | ஆயுள் |
| கச்சதி | செல்கிறது |
| ததபி (தத்+அபி) | அப்படி இருந்தும் |
| ஆஶா | ஆசையாகிற |
| வாயு: | காற்று (ஆசைகள் என்ற காற்றானது அதனது தளைகளிலிருந்து ) |
| முஞ்சதி | விடுவது |
| ந | இல்லை |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
செயல்பாடு









![அஷ்டோத்திரம் [55-108]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)










