இராம ஹரே
கேட்பொலி
வரிகள்
- இராம ஹரே ஸாயி கிருஷ்ண ஹரே
- ஸர்வ தர்ம ப்ரிய ஸாயி ஹரே
- அல்லா ஈஶ்வர ஸாயி ஹரே
- நானக் ஏசு, புத்த ஹரே
- ஜொராஷ்ட்ர மஹாவீர ஸாயி ஹரே
- ஸர்வ தர்ம ப்ரிய ஸாயி ஹரே.
விளக்கவுரை
இது ஒரு சர்வ தர்ம பஜனை. ஒரே கடவுளின் பல்வேறு நாமங்களாகிய இராமர், கிருஷ்ணர், அல்லா, ஈஶ்வர், குரு நானக், இயேசு கிறிஸ்து, புத்தர், ஜொராஷ்டிரர் மேலும் மாவீரர் என அனைவரையும் வணங்குகிறேன். நம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா எப்பொழுதும்சர்வ தர்ம ஒற்றுமையையே வலியுறுத்தியுள்ளார். அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் நம் சாய் பகவானுக்குப் பிரியமானவரே. அனைத்து மதங்களின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
பதவுரை
ராம | மகிழ்விப்பவன் |
---|---|
கிருஷ்ண | ஆகர்ஷிப்பவர் |
ஸர்வ தர்ம ப்ரிய | எல்லா மதங்களையும் விரும்பும் |
ஸாயி | அன்னையாக இருப்பவர் |
நானக் | ஒன்றானவர் |
ஏசு | தனிப் பெருந்தலைவர் |
புத்த | ஞானம் பெற்றவர் |
ஜொராஷ்டிர | பொன்போல்பிரகாசிக்கும் நக்ஷத்திரம் |
மகாவீர | மிகுந்த வீரமுள்ளவர் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty