கோபால ராதே
கேட்பொலி
வரிகள்
- கோபால ராதே கிருஷ்ண கோவிந்த கோவிந்த கோபால்
- கோபால் கோபால் கோபால் (கோ)
- கோவிந்த கோவிந்த கோபால ராதே கிருஷ்ண
- கோவிந்த கோவிந்த கோபால சாயி கிருஷ்ண
- கோவிந்த கோவிந்த கோபால் (கோ)
விளக்கவுரை
கோபாலன், ராதையின் கிருஷ்ணன், கோவிந்தன் சாயி ஆகிய நாமங்களைப் போற்றுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
காணொளி
பதவுரை
கோபால | பசுக்களைப் பரிபாலிப்பவர் |
---|---|
ராதே | கிருஷ்ணனின் பக்தை ராதா |
கிருஷ்ண | ஆகர்ஷிப்பவர்; ஆனந்திப்பவர்; இதயத்தை உழுபவர் |
கோவிந்த | உயிரினங்கள் எல்லாவற்றையும் காப்பவர் |
சாய் | அன்னை |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயல்பாடு
-
மேலும் படிக்க