ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
கேட்பொலி
வரிகள்
- ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
- நித்யா நித்ய விவேக விசாரம் I
- ஜாப்ய ஸமேத ஸமாதி விதானம்
- குர்வவதானம் மஹத் அவதானம் II
பொழிப்புரை
பிராணாயாமம், வெளிநாட்டத்திலிருந்து இந்திரியங்களைத் திருப்புதல், எது அழிவது, எது அழியாதது என்று ஆராய்ந்தறிதல், ஜபத்துடன் ஸமாதி கூடுதல் ஆகியவற்றை மிகுந்த கவனத்துடன் செய்வாயாக.
பதவுரை
ப்ராணாயாமம் | மூச்சை அடக்கும் பயிற்சி |
---|---|
ப்ரத்யாஹாரம் | உணவுக் கட்டுப்பாடு |
நித்யா நித்ய | எப்போதும் நிலையானது நிலையற்றது என்ற |
விவேக | பாகுபாட்டை |
விசாரம் | யோசித்து |
ஜாப்யஸமேத | ஜபத்துடன் ( கடவுளின் திருநாமங்களை ஸ்மரணம் செய்வது ) கூடிய |
ஸமாதி விதானம் | சமாதி என்ற அசையாநிலையை அனுஷ்டித்தலும் |
அவதானம் | கவனமாக மனம் ஒருநிலைப்படுதலையும் |
மஹத் அவதானம் | மிகுந்த கவனத்துடன் |
குரு | செய்வாயாக |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
செயல்பாடு