ஸத்ஸங்கத்வே
கேட்பொலி
வரிகள்
- ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
- நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
- நிர்மோஹத்வே நிச்சல தத்வம்
- நிச்சலதத்வே ஜீவன் முக்தி:
பொழிப்புரை
நல்லோர் உறவால் பற்றின்மை ஏற்படும். பற்றின்மையால் மதிமயக்கம் நீங்கும். மதிமயக்கம் நீங்கினால் நிலையான உண்மை விளங்கும். அந்த உண்மை விளங்கினால் ஞானியாவாய் அதாவது ஜீவன் முக்தனாவாய்.
பதவுரை
ஸத்ஸங்கத்வே | பற்றின்மை ஏற்படும் |
---|---|
நிஸ்ஸங்கத்வம் | பற்றற்ற நிலையிலிருந்து |
நிர்மோஹத்வம் | மதி மயக்கம் நீங்கும் |
நிர்மோஹத்வே | மதிமயக்கம் நீங்கியவுடன் |
நிச்சல தத்வம் | நிலையான உண்மைப்பொருள் தோன்றும் |
நிச்சலதத்வே | நிலையான உண்மைப்பொருள் தோன்றினால் |
ஜீவன் முக்தி: | ஜனன மரண பந்தங்களில் இருந்து விடுதலை |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty