ஸ்ரீ கணேஶ

கேட்பொலி
வரிகள்
- ஸ்ரீ கணேஶ ஸ்ரீ கணேஶ ஸ்ரீ கணேஶ பாஹிமாம்
- ஜெய கணேஶ ஜெய கணேஶ ஜெய கணேஶ ரக்ஷமாம்
- ஸ்ரீ கணேஶ பாஹிமாம் ஜெய கணேஶ ரக்ஷமாம்
- ஸ்ரீ கணேஶ ஸ்ரீ கணேஶ ஸ்ரீ கணேஶ பாஹிமாம்
- ஜெய கணேஶ ஜெய கணேஶ ஜெய கணேஶ ரக்ஷமாம்
விளக்கவுரை
கணங்களுக்குத் தலைவரே! என்னைக் காப்பாற்றுங்கள்! தங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்
பதவுரை
ஸ்ரீ | அழகு, புகழ், செல்வம் கூடியவர் |
---|---|
கணேஶ | கணங்களின் தலைவன் |
பாஹி + மாம் | காப்பாற்று + என்னை ( என்னைக் காப்பாற்று) |
ரக்ஷ + மாம் | காப்பாற்று + என்னை (என்னைக் காப்பாற்று) |
ஜய கணேச | ஜய-வெற்றி, (கணேசருக்கு வெற்றி உண்டாகட்டும்) |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
செயற்பாடு