ஸந்துஷ்ட: ஸததம்
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஶ்சய:
- மய்யர்ப்பித மனோபுத்திர் யோ மத்பக்த: ஸமேப்ரிய:
விளக்கவுரை
எப்போதும் சந்தோஷமாக இருக்கும் யோகியாக, தன்னடக்கம் கொண்டு, உறுதியான நிச்சய புத்தியுடையவனாய் என்னிடத்து தனது மனதையும், புத்தியையும் சமர்ப்பித்து என் பக்தனாக யார் இருக்கிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.
பதவுரை
ஸததம் ஸந்துஷ்ட | எப்போதும் சந்தோஷமாக இருக்கும் |
---|---|
யோகி | யோகியாக |
யதாத்மா | தன்னடக்கம் கொண்டவனாய் |
த்ருட நிஷ்சய: | திட நிச்சயமுள்ளவனாய் |
மயி | என்னிடம் |
அர்ப்பித மன:புத்தி: | மனதையும் புத்தியையும் சமர்ப்பித்தவனாய் |
ய: | யார் |
மத் பக்த: | என் பக்தனோ |
ஸ: | அவன் |
மே | எனக்கு |
ப்ரிய: | பிரியமானவன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க