புருஷ: ஸபர: பார்த்த
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
-
- புருஷ: ஸபர: பார்த்த பக்த்யா லப்யஸ் த்வனன்யயா
- யஸ்யாந்த: ஸ்தானி பூதானி யேன ஸர்வமிதம் ததம்
விளக்கவுரை
பார்த்தா! எவனுள் எல்லா உயிர்களும் இருக்கின்றனவோ, எவனால் இவை யாவும் வியாபிக்கப்பட்டும் இருக்கிறதோ, அந்த பரம புருஷன் அனன்ய பக்தியால் அடையப்படுகிறான்
பதவுரை
பார்த்தா | அர்ஜுனா |
---|---|
பூதானி | உயிர்கள் |
யஸ்ய அந்த: ஸ்தானி | எவனுள் இருக்கின்றனவோ |
யேன | எவனால் |
இதம் ஸர்வம் | இவையெல்லாம் |
ததம் | வியாபிக்கப்பட்டும் இருக்கின்றனவோ |
ஸ: பர: புருஷ: | அந்த பரம புருஷன் |
அனன்ய பக்த்யா | அனன்ய பக்தியால் |
லப்ய: | அடையப்படுகின்றான் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க