- அன்பே கடவுள். கடவுளே அன்பு. எனவே அன்பிலேயே வாழ்ந்திடு.
- மூன்று D-க்கள் கடமை, பக்தி, ஒழுக்கம் .
- கடைப்பிடிக்க வேண்டிய மூன்று ரக்கள்- வேலை ஞானம், வழிபாடு.
- தவிர்க்க வேண்டிய மூன்று ரக்கள்- மது, செல்வம், மாது.
- நான்கு ‘ந’க்கள் : தன்னலத்தியாகம், தன்னம்பிக்கை , தன்திருப்தி தன்னை அறிதல்.
- நேர்மையற்ற வாணிபம்,
மனிதத்தன்மை அற்ற விஞ்ஞானம்,
கொள்கைகள் அற்ற அரசியல்
ஆகியவைகளால் ஆக்கப்பூர்வ பயனும் இல்லை;
ஆபத்தும் மிகுந்தவை. - கோபமும் பொறுமையற்ற தன்மையும், சரியாகப் புரிந்து கொள்ளும் தன்மைக்கு இரட்டை விரோதிகள்.
- அன்பு சுயநலமற்றது. சுயநலம் அன்பற்றது.
- இறைவனின் உருவத்தைக் காட்டிலும் அவனுடைய நாமமே மிகவும் சக்தி வாய்ந்தது.
- நீ உதவி செய்ய இயலாவிட்டாலும், இதமாக,கனிவாகப் பேசு.
- எண்ணத்தில் அன்பு சத்தியம்.
செய-ல் அன்பு தர்மம்.
உணர்ச்சியில் அன்பு சாந்தி.
(ஏகத்துவத்தைப்) புரித-ல் அன்பு அஹிம்சை. - முழு முயற்சியே முழு வெற்றி.
- ஒழுங்கையும் அமைதியையும் கொண்டு வருவதற்கான ஒரே வழி பிரார்த்தனையே.
- செல்வத்தை இழந்தால், இழப்பு ஏதுமில்லை.
உடல் நலத்தை இழந்தால், கொஞ்சம் இழப்பு.
ஒழுக்கத்தை இழந்தால், எல்லாவற்றையும் இழந்ததாகும். - நான்கு ‘F’க்கள்.
தலைவனை (மனசாட்சியை)ப் பின்பற்று.
தீமைகளை எதிர்கொள்.
இறுதிவரை போராடு.
வாழ்வு என்னும் ஆட்டத்தை நிறைவு செய். - ஏதோ ஒன்றைக் கேட்பதும் எதிர்பார்ப்பதும் பிரார்த்தனை அல்ல.
அது ஆத்மாவின் ஏங்குதலாக இருக்க வேண்டும்.
அமுத மொழிகள்
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty