கங்காதர ஹர
கேட்பொலி
வரிகள்
- கங்காதர ஹர ஹர ஶம்போ
- விபூதி சுந்தர சாயி ஶம்போ
- ஹர ஹர ஹர ஹர ஶம்போ
- ஹாலாஹலதர ஹர ஶம்போ
விளக்கவுரை
கங்கையைத் தரித்தவரே! தீயகுணங்களை அழிப்பவரே! விபூதி அணிந்தவரே! அழகானவரே! சாயியே! பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஹாலாஹலம் என்னும் கொடிய விஷத்தைத் தன் கழுத்தில் தாங்கியவரே! ஆனந்தத்தின் உறைவிடமே!
பதவுரை
கங்காதர | கங்கை நதியைத் தன் தலையில் தரித்தவரே |
---|---|
ஹர | (தீய குணங்களை) அழிப்பவரே |
ஶம்போ | ஆனந்தத்தின் உறைவிடமே |
விபூதி | விபூதி அணிந்தவரே |
சுந்தர | அழகானவரே |
சாயி | சாயியே |
ஹாலாஹலதர | ஹாலாஹலம் என்ற விஷத்தைக் கழுத்தில் தாங்கியவர் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty