பத்ரம் புஷ்பம்
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி
- ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஶ்னாமி ப்ரயதாத்மன:
விளக்கவுரை
பக்தியுடன் எவனொருவன் எனக்கு இலையோ, மலரோ, கனியோ, நீரோ அளிக்கிறானோ, தூய மனம் கொண்ட அவனது பக்தியின் பொருட்டு, நான் அதை ஏற்றுக்கொண்டு, அருந்துகிறேன்.
பதவுரை
ய: | யார் |
---|---|
மே | எனக்கு |
பக்த்யா | பக்தியோடு |
பத்ரம் | இலை |
புஷ்பம் | மலர் |
ஃபலம் | பழம் |
தோயம் | நீர் |
ப்ரயச்சதி | அளிக்கிறான் |
அஹம் | நான் |
ப்ரயதாத்மன: | தூய மனத்தினனுடைய (அவனது) |
பக்த்யுபஹ்ருதம் | பக்தியின் பொருட்டு |
தத் | அதை |
அஶ்னாமி | அருந்துகிறேன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க