Let’s praise the priceless Rangoli of Dwarakanath and other unique south Indian traditional rangolis today. Chant!these Gita Slokas 12.13&12.14 today also and become priya bhakta (close to Krishna)
த்வாரகாதீசன்
ஒப்பற்ற த்வாரகாதீசன் வண்ணக் கோலம் மற்றும் தனித்தன்மை வாய்ந்த தென்னிந்தியப் பாரம்பரியக் கோலங்களையும் கண்டு களித்துப் பாராட்டுவோம்! பகவத் கீதை ஸ்லோகங்கள் 12.13 மற்றும் 12.14 இன்றும் மனனம் செய்து பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ப்ரிய பக்தராகுங்கள்!
अद्वेष्टा सर्वभूतानां मैत्र: करुण एव च|
निर्ममो निरहङ्कार: समदु:खसुख: क्षमी ||12.13||
सन्तुष्ट: सततं योगी यतात्मा दृढनिश्चय:|
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्त: स मे प्रिय: ||12.14||
advEṣhTA sarva bhUtAnAM maitraH karuNa Eva cha|
nirmamO nirahankAraH samaduHkhasukhaH kShamI ||12.13||
santuShTaH satataM yOgI yatAtmA dRDhaniśhchayaH|
mayy arpita manObuddhir yO madbhaktaH sa me priyaH ||12.14||
Meaning: He who hates no being, who is friendly and compassionate to all, who is free from the feeling of ‘I and mine’, even-minded in pain and pleasure and fore-bearing, Ever content, steadily in meditation, self controlled and possessed of firm conviction, with mind and intellect fixed on Me, he – My devotee is dear to Me.
அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருணை ஏவ ச|
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ ||12.13||
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஸ்சய:|
மய்யர்பிதமனோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: ||12.14||
பொருள்: உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி, நட்பும் கருணையும் உடையவனாய், மமகாரம் அகங்காரம் அற்று, இன்ப துன்பங்களைச் சமமாய்க் கருதி, பொறுமை படைத்து, எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பவன், யோகியாய், தன்னடக்கமுடையவனாய், திடநிச்சயமுள்ளவனாய், என்னிடத்து மனம் புத்தியை சமர்ப்பித்தவனாய் யார் என் பக்தனாகிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.
Rangoli by
Smt.Srinidhi Kamesh &
Smt.Meena Kumari Sundaresan
Absolutely gorgeous