Home 2020-2021 Day 27: Graceful Victory to Andal

Day 27: Graceful Victory to Andal

1093
0

Let’s relish the 27th day of Margazhi by appreciating the doll making art and colourful Rangolis that portray the victory of Andal and boon given by Lord Narayana to marry her. Let’s memorize this pair of sloka 12.18 & 12.19 to become detached.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கூடாரவல்லி தினமான இன்று, பாவை நோன்பு நூற்று பரந்தாமன் அருள் பெற்ற ஆண்டாளை அழகிய கைவினை பொம்மையிலும், கண்கவர் வண்ணக் கோலங்களிலும் கண்டு களிப்போம்! மேலும்,
கீதையின் இரட்டை ஸ்லோகங்களை (12.18 மற்றும் 12.19) மனனம் செய்து, நாமும் பற்றற்ற நிலை அடையலாம்!

Rangoli by : Smt. Vasanthisri

सम: शत्रौ च मित्रे च तथा मानापमानयो: |
शीतोष्णसुखदु:खेषु सम: सङ्गविवर्जित: ||12.18||
तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् |
अनिकेत: स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नर: ||12.19||

samaH śhatrau cha mitrE cha tathA mAnApamāAnayOH|
śhItOShNa sukha duHkhEShu samaH saṅgavivarjitaH ||12.18 ||
tulya nindA stutir maunI santuShTO yEna kEnachit|
anikEtaH sthiramatir bhaktimAn mE priyO naraH ||12.19 ||

Meaning:  He who is same to foe and friend and is also in honour and dishonour, who is the same in cold and heat, in pleasure and pain, who is free from attachment, To whom censure and praise are equal who is silent, content with anything, homeless, steady-minded, full of devotion- that man is dear to Me.

ஸம: ஶத்ரௌ ச மித்ரேச ததா மாநாபமாநயோ:|
ஶீதோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித: ||12.18|
துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித்|
அநிகேத: ஸ்திரமதி: பக்திமாந்மே ப்ரியோ நர: ||12.19||

பொருள்: பகையையும் நட்பையும், அங்ஙனம் மானத்தையும் அவமானத்தையும் நிகராக்கிக் குளிர் வெப்பம், இன்பதுன்பம் இவைகளை ஒப்பாக்கிப் பற்றற்றவன், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றாகக்கருதும் மெளனி, கிடைத்ததில் திருப்தியடைபவன், இருக்க இடம் தேடாதவன், உறுதியான உள்ளமுடையவன் – பக்திமானகிய அம்மனிதன் எனக்கு உவந்தவன்.

Rangoli by : Janani Raghavan

Doll making art by Smt.Kala Ravikumar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here