Home 2021 Nava(Ratri) Thathwam – Day 3

Nava(Ratri) Thathwam – Day 3

375
1

Significance of Anga-Arpana Puja

Anga-Arpana Puja is a form of worship in which all the limbs of our body are offered to the divine as a mark of surrender. Swami says, the true meaning of this puja is to declare that we offer the limbs in the service of the Lord. This means that whatever work we do should be done as an offering to God.

On this 3rd day of Navaratri we are happy to present Dancing Peacock Rangoli along with Yashoda Krishna in beautiful doll display!

அங்க அர்ப்பண பூஜையின் முக்கியத்துவம்

அங்க அர்ப்பண பூஜை என்பது, சரணாகதித் தத்துவத்தை வெளிப்படுத்தும் விதத்தில், நம் உடல் உறுப்புகள் அனைத்தையும் இறைவனிடத்தில் அர்ப்பணிக்கும் ஒரு வழிபாட்டு முறை ஆகும். நாம் நம் உடல் அங்கங்கள் அனைத்தையும் இறைப் பணியில் ஈடுபடுத்துவதே இந்த பூஜையின் உண்மையான நோக்கம் என்று நம் பகவான் கூறுகிறார். அதாவது, நாம் எந்த செயல் செய்தாலும், அதனை இறை அர்ப்பணமாகவே செய்ய வேண்டும்.

Ref: Saibaba, SS 11/92, p271

தம் அங்கமனைத்தும் கந்தனுக்கும், கண்ணனுக்கும் அர்ப்பணித்த, அழகிய மயிலை
வண்ணக் கோலத்தில் கண்டு களித்து, பொம்மையில் காட்சி தரும் யசோதா பாலனிடம் நம் உள்ளத்தை அர்ப்பணிப்போம்! வாருங்கள்!

Rangoli by Smt. Janani Raghavan

Yashoda Krishna – Golu doll by Mrs. Kala Ravikumar

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here