Home 2021 Nava(Ratri) Thathwam – Day 4

Nava(Ratri) Thathwam – Day 4

489
1

Purpose of Devi Worship

Ichcha-Shakthi (the Willpower) arises from thoughts. To develop Will Power, one needs to cultivate Vairagya. Vairagya means developing Godly thoughts and reducing worldly desires. Devi Puja during Navratri is intended to get rid of attachments and fill the heart with Divinity!  (Ref : Sai Baba, SS,12/92, p.304 & 305)
Today let’s decorate Goddess Lakshmi (who influences our thoughts) with this attractive ornamental rangolis, and fill our hearts with Rasaleela golu dolls.

தேவி வழிபாட்டின் நோக்கம்
இச்சா சக்தி (அதாவது மனோபலம்) நம் எண்ணங்களிலிருந்து உருவாகிறது. நம் மனோபலத்தை வளர்க்க வைராக்கியம் அவசியம். வைராக்கியம் என்பது தெய்வீக எண்ணங்களை வளர்த்து, உலக இன்பங்களைத் தவிர்ப்பது. நவராத்திரி பூஜை செய்வதால், பற்றுதல் களை அழித்து, நம் இதயங்களை தெய்வீகத்தால் நிரப்பலாம். எண்ணத்திற்கு அதிபதியான லக்ஷ்மி தேவியை அழகிய வண்ண ஆபரணக் கோலத்தால் அலங்கரித்து, ராச லீலை பொம்மையால் நம் மனதை நிரப்பலாமே!.

Rangoli by Smt. Janani Raghavan

 Rasaleela – Golu Dolls by Mrs. Kala Ravikumar

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here