Home 2021 Deepavali – ” The festival of light “

Deepavali – ” The festival of light “

411
0

Deepavali is a celebration of the victory of good over evil. We clean our homes and hearts by lighting the traditional lamps, by welcoming Goddess Lakshmi. The ultimate celebration is upholding dharma throughout the year.
Let’s hold the feet of Lord Sai Krishna in this Rangoli and spread the ‘sai spirit’ of divinity around us.The bright coloured Rangolis represent the sathwic qualities.Let the brightness of Rangolis and the lamp lead us from darkness to light.
”  Tamasoma Jyothirgamaya “

தீபாவளி – தீபத் திருவிழா

தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாடுவதே தீபாவளிப் பண்டிகை. நாம் நம் பாரம்பரிய தீபங்களை ஏற்றி, நம் இல்லங்களையும், இதயங்களையும் ஒளியூட்டி, லக்ஷ்மி தேவியை வரவேற்போம். வருடம் முழுவதும் தர்ம நெறி தவறாது நடத்தலே திருவிழா கொண்டாங்களின் இலக்கு. சத்வ குணத்தைக் குறிக்கும் கண்கவர் வண்ணக் கோலங்களும், தீபங்களும் நம்மை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லட்டும்!
தமஸோமா ஜ்யோதிர் கமய!!

Rangoli by Selvi.Chithika ( Sri Sathya Sai Balvikas Alumna)

Rangoli by Ms.Kalaivani

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here