Home 2021-2022 Day 5: SHIVA SHAMBO

Day 5: SHIVA SHAMBO

976
1

On this auspicious Arudra Day, let’s have the divine darshan of Lord Shiva through these Enticing Rangolis.
In our Bhagwad Gita learning series, let’s learn the 10th sloka of chapter 1.

மகிமை வாய்ந்த இன்றைய ஆருத்ரா நன்னாளில், கண்கவர் வண்ணக் கோலங்களில் சிவபெருமானை தரிசித்து மகிழ்வோம்! நமது பகவத் கீதைத் தொடரில் இன்று, முதல் அத்தியாயத்தின் 10வது ஸ்லோகம் பயின்று மனனம் செய்வோம்!

Rangolis by: Smt. Lavanya Hariharan

अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम्।
पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्||1.10||

aparyaaptam tad asmaakam balam bheeshmaabhirakshitam
paryaaptam twidam eteshaam balam bheemaabhirakshitam||1.10||

Meaning: Our strength is immeasurable, and we are perfectly protected by Grandfather Bhishma, whereas the strength of the Pandavas, carefully protected by Bhima, is limited.

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்|
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்||1.10||

பொருள்: பீஷ்மர் பாதுகாக்கும் நமது படை பரந்து அளவுகடந்து இருக்கிறது. பீமன் பரிபாலிக்கும் அவர்கள் படையோ கட்டுக்கு அடங்கியது.||1.10||

Rangoli by: Smt. Indra Parasuraman

Rangoli by: Smt. Narmada

Rangoli by: Smt. Nirmala Raghunathan

Rangoli by: Smt. Vasanthishri

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here