These intricate patterns are just not for decorative purposes; they even convey a message. Enjoy the visual treat and learn the 11th sloka of Bhagwad Gita Chapter 1!.
கோலம் காட்டும் பொன்மொழிகள்
மிகவும் சிக்கலான இந்த வண்ணக் கோலங்கள், வீட்டு வாயிலை அலங்கரிக்க மட்டுமல்ல; பகவானின் பொன்மொழிகளைக் கூட உணர்த்துகின்றன. கண்களுக்கு விருந்தான அவற்றைக் கண்டு களிப்போம்! பகவத் கீதை முதல் அத்தியாயம், 11 வது ஸ்லோகம் பயில்வோம்!.
अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि||1.11||
ayaneshu cha sarveshu yathaabhaagam avasthitaah
bheeshmam evaabhirakshantu bhavantah sarva eva hi||1.11||
All of you must now give full support to Grandfather Bhishma, as you stand at your respective strategic points of entrance into the phalanx of the army.
அயனேஷு ச ஸர்வேஷு யதாபாகம வஸ்திதா:
பீஷ்மமேவாபிரக்ஷன்து பவன்த: ஸர்வ ஏவ ஹி||1.11||
படை வகுப்புகள் அனைத்திலும் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு எல்லாருமே பீஷ்மரையே காப்பாற்றுக.
Rangolis by Smt. Indra Parasuraman
சூப்பர், மிக நேர்த்தி.
Sairam ! Excellent ,very cute an
perfect ,