Home 2020-2021 Day 26: The Advent of Andal

Day 26: The Advent of Andal

1281
1

The alluring appearance of Andal in this Rangoli emphasizes to escalate devotion with determination. Let’s not forget to do shivopasana on this day of pradosham. Master this Gita sloka 12.17 and become a qualified devotee of Krishna!!

அன்றலர்ந்த மலர் போன்ற ஆண்டாள்
அன்றலர்ந்த மலராகத் தோன்றி, பூமாலையும் பாமாலையும் அளித்த அழகிய ஆண்டாளின் வண்ணக் கோலங்கள் நம் பக்தி பாவத்தை மேலும் மெருகூட்டுகிறது!இன்றைய கீதை ஸ்லோகம் 12.17 பயின்று ஸ்ரீ கிருஷ்ணரின் அன்புக்குப் பாத்திரமாவோம்! பிரதோஷ நன்னாளாகிய இன்று சிவ உபாசனையும் செய்திடுவோம்!

यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ् क्षति |
शुभाशुभपरित्यागी भक्तिमान्य: स मे प्रिय: ||12.17||

yO na hRShyati na dvEShTi na śhOchati na kAṅkShati|
śhubhAśhubha parityAgI bhaktimAn yaH sa mE priyaH ||12.17||

Meaning : He who neither rejoices nor hates nor grieves nor desires, renouncing good and evil, full of devotion, He is dear to Me.

யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந ஶோசதி ந காங்க்ஷதி |
சுபாஶுபபரித்யாகீ பக்திமாந்ய: ஸ மே ப்ரிய: ||12.17||

பொருள் : மகிழ்தலும் வெறுத்தலும் துன்புறுதலும் அவாவுறுதலுமின்றி, நன்மை தீமைகளைத் துறந்த பக்தனே எனக்குப் பிரியமானவன்.

Rangoli by:
Smt. Nirmala Raghunathan

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here