Home 2020-2021 Day 19: Assemblage of Creativity

Day 19: Assemblage of Creativity

835
1

Here is the Gita sloka 12.10, Recite it and dedicate every action to our Sai Krishna!

கைவண்ணங்களின் அணிவகுப்பு
கீதை ஸ்லோகம் 12.10 மனனம் செய்வோம்! நம் செயல்களனைத்தும் சாய் கிருஷ்ணருக்கு அர்ப்பணிப்போம்!

Rangoli By : Ms. Rohini Sai

अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव|
मदर्थमपि कर्माणि कुर्वन्सिद्धिमवाप्स्यसि ||12.10||

abhyAsE py asamarthO si matkarmaparamO bhava|
madarthamapi karmANi kurvan siddhim avApsyasi ||12.10 ||

Meaning :
If you are unable even to practice Abhyasa – yoga, be you intent on doing actions for My sake; even by performing actions for My sake you will attain perfection.

அப்யாஸேSப்யஸமர்த்தோSஸி மத்கர்மபரமோ பவ|
மதர்த்தமபி கர்மாணி குர்வன் ஸித்திமவாப்ஸ்யஸி ||12.10||

பொருள் :
அப்பியாசத்தில் உனக்கு வல்லமையில்லையாயின் என்பொருட்டுக் கர்மம் செய்வதைக் குறிக்கோளாகக் கொள். எனக்காகக் கர்மம் செய்வதாலும் நீ சித்தியடைவாய்.

Smt.Vani Chandrasekar

Smt. Mathivathanam Raja

Smt. Dharani

Smt. Srividya Srikumar

Smt. Dhanalakshmi Subadhara

Smt. Amutha Murugan

Smt. Kamala Priya

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here