Home 2021-2022 Day 11 : Traditional Intricate Rangolis

Day 11 : Traditional Intricate Rangolis

1236
0

Our traditional Intricate Rangolis are a special art in developing spiritual peace and creativty. It instills unity and divinity. Let’s appreciate and enjoy the positive vibes through vibrant colours of these traditional designs.
Let’s learn Gita sloka 19 of Chapter 1 and experience the vibration of the blowing of Conch Shells!

பாரம்பரிய சிக்கல் கோலம்

நமது பாரம்பரிய சிக்கல் கோலம், மனதில் ஆன்மீக ஒற்றுமையை வளர்க்கும் ஒரு சிறந்த கலை. புள்ளிகள் வைத்து வரையப்படும் இக்கோலங்கள், மனதில் ஒற்றுமை உணர்வையும், தெய்வீக உணர்வையும் தோற்றுவிக்கின்றன. இவ்வகைப் பாரம்பரிய கோலங்களுக்கும் வண்ணம் தீட்டும் புதுமையைப் பாராட்டி மகிழ்வோம்!
கீதையின் முதல் அத்தியாய ஸ்லோகம் 19 பயின்று, சங்க முழக்கத்தின் அதிர்வை அகக் கண்ணில் உணர்வோம்!

स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् ।
नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन् ॥ 1.19 ॥

sa ghosho dhaartaraashtraanaam hridayaani vyadaarayat
nabhashcha prithiveem chaiva tumulo vyanunaadayan || 1.19 ||

The blowing of these different conchshells became uproarious. Vibrating both in the sky and on the earth, it shattered the hearts of the sons of Dhritharashtra.

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணம் ஹ்ருதயானி வ்யதாரயத்
நபஶ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யனுநாதயன் || 1.19 ||

மேலும் அப்பெருமுழக்கம் விண்ணையும் மண்ணையும் சேர்ந்தொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளை வீறப்பிளந்தது.

Rangoli by Smt. Narmadha

Rangoli by Smt. Gayathri Venkat

Rangoli by Selvi. Chithika (SSS Balvikas Alumna)

Rangoli by Smt. Sundari

Rangoli by Smt. S.Ananthi Saravanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here