Home 2021-2022 Day 12 : Alumni Special

Day 12 : Alumni Special

1130
2

Have a look at the variety of Enticing Rangolis presented by Sri Sathya Sai Balvikas Alumni. Fill your corridors with such colourful rangolis during this auspicious month of Margazhi and please our beloved Lord! Tune in to learn the 20th sloka of Bhagwad Gita Chapter 1 and contemplate on the form of Parthasarathi and the flag bearing Lord Hanuman!

Rangoli by Selvi. Chithika (SSS Balvikas Alumna)

பாலவிகாஸ் முன்னாள் மாணவிகளின் கண்கவர் வண்ணப் படைப்புகளைக் கண்டு மகிழுங்கள்! இந்த தெய்வீக மாதம் முழுவதும், உங்கள் வீட்டு வாயிலை நிரப்ப, ஒரு அழகிய வண்ணக் கோலத் தொகுப்பு!பகவத் கீதை, முதல் அத்தியாயம், 20 வது ஸ்லோகம் பயின்று, தேரோட்டும் பார்த்தசாரதியையும், ஹனுமான் உருவம் பொறித்த தேர்க் கொடியையும் மனதில் தியானிப்போமாக!!

Rangoli by Selvi. Sai Priyanka (SSS Balvikas Alumna)

अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः ।
प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ॥ 1.20 ॥

atha vyavasthitaan drishtwaa dhaartaraashtraan kapidhwajah
pravritte shastrasampaate dhanurudyamya paandavah || 1.20 ||

At that time Arjuna, the son of Pandu, seated in the Chariot bearing the flag marked with Hanuman, took up his bow and prepared to shoot his arrows. O king, after looking at the sons of Dhrtarastra drawn in military array, Arjuna then spoke to Lord Krishna these words.

அத வ்யவஸ்திதான்ருஷ்டவா தார்தராஷ்ட்ரான் கபித்வஜ:
ப்ரவருத்தே சஸ்த்ரஸம்பாதே தனுருத்யம்ய பாண்டவ:|| 1.20 || ததா வாக்யமிதமாஹ மஹீபதே

அரசே! அப்பால் குரங்குக் கொடியுடையோனாகிய அர்ஜுனன் போர் துவக்கத் தலைப்பட்டிருந்த திருதராஷ்டிர கூட்டத்தாரைப் பார்த்து, அம்புகள் பறக்க ஆரம்பிக்குமுன், வில்லை ஏந்திக்கொண்டு கிருஷ்ணனுக்கு இச்சொல்லை உரைத்தான்.

Rangoli by Smt. Maduvanthi (SSS Balvikas Alumna)

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here