Home 2021-2022 Day 15 : Celebrate Nature

Day 15 : Celebrate Nature

982
0

Let’s celebrate nature through these ‘Flowers and Birds Rangolis’, for its colourful gifts offered to mankind ! Learn the Gita slokas 24 & 25 of Chapter 1. Don’t miss to hear the divine words of the Lord being uttered only once in this whole chapter!

இயற்கையைப் போற்றுவோம்

வண்ணமயமான அன்பளிப்புகளை மனித குலத்திற்கு அள்ளித் தந்த இயற்கையைப் போற்றும் வண்ணம், பூக்களும், பறவைகளும் நிறைந்த வண்ணக் கோலங்கள் இன்று! கண்டு களிப்போம்! கீதையின் முதல் அத்தியாயம், 24 மற்றும் 25-வது ஸ்லோகங்கள் பயில்வோம்! இந்த அத்தியாயத்தில் ஒரு முறை மட்டுமே திருவாய் மலர்ந்த, பகவானின் பொன்மொழிகளைக் கவனிக்கத் தவறாதீர்கள்!

सञ्जय उवाच |
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत |
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् || 1.24 ||

sanjaya uvaacha
evamukto hrisheekesho gudaakeshena bhaarata
senayor ubhayormadhye sthaapayitwaa rathottamam || 1.24 ||

ஸஞ்ஜய உவாச

ஏவமுக்தோ ஹ்ருஷீகேஶோ குடாகேஶேன பாரத
ஸேனயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் || 1.24 ||

Rangoli by Smt. Nirmala Raghunathan

भीष्मद्रोणप्रमुखत: सर्वेषां च महीक्षिताम् |
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति || 1.25 ||

bheeshma drona pramukhatah sarveshaam cha maheekshitam
uvaacha paartha pashyaitaan samavetaan kuroon iti || 1.25 ||

பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்
உவாச பார்த்த பஶ்யைதான் ஸமவே தான் குரூனிதி || 1.25 ||

Sanjaya said : O Bharata (Dhritarashtra), thus requested by Gudakesha (Arjuna), Hrishikesha placed the magnificent chariot between the two armies in front of Bhishma and Drona and the other rulers of the earth and said `O Partha (Arjuna), behold all these Kurus assembled here’.

Gudakesha, one who has controlled sleep i.e. Arjuna. It implies that once a goal is set by him he will not rest contended till it is achieved. Partha means the son of Prtha (Kunti) i.e. Arjuna. Krishna placed his chariot with sagacity at such a point where from Arjuna could see clearly his kinsman, Bhishma and preceptor, Drona and other kings and warriors of Kaurava side.

As a dutiful driver Krishna told Arjuna `Behold, O Arjuna, all the Kauravas gathered here’. These are the only words spoken by Krishna in the first chapter of the Gita which proved to be a spark to ignite the process of burning down the false perceptions of the mighty Arjuna.

Rangoli by Smt. G.N. Sowmya

ஸஞ்ஜயன் சொன்னது

திருதராஷ்டிரரே, குடாகேசனால் இங்ஙனம் சொல்லப்பட்ட ஹிருஷீகேசர் இரண்டு சேனைகளினிடையில் பீஷ்மத் துரோணர்களுக்கெதிரிலும், எல்லா வேந்தர்களுக்கெதிரிலும், மாண்புடைய தேரை நிறுத்தி “பார்த்தா, கூடியுள்ள இக்கௌரவர்களை பார் ” என்று பகர்ந்தார்.

 

Rangoli by Smt. Rohini Sai

Rangoli by Smt. Sivapriya

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here