Home 2021-2022 Day 18: Balvikas Students’ Special

Day 18: Balvikas Students’ Special

832
0

Sri Sathya Sai Balvikas Students always have a special place in the heart of our beloved Bhagwan. Inspired by our daily Rangoli posts, the little ones have tried their hands in spreading flowers of love at the divine lotus feet through these lovely Rangolis. Let’s enjoy the visual treat and appreciate their pure love! Learn the Gita Slokas 30 & 31 of Chapter 1 and understand why Arjuna refuses to fight in the battle!

நம் அன்பு பகவானின் இதயத்தில் ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. தினசரி மார்கழி வண்ணக் கோலப் பகிர்வுகளால் ஈர்க்கப்பட்ட பாலவிகாஸ் மாணவிகள், அழகிய வண்ணக் கோலங்கள் வாயிலாக அன்பு மலர்களை பகவானின் பொற்பாத கமலங்களில் சமர்ப்பித்திருக்கின்றனர். கண்களுக்கு விருந்தான கோலங்களைக் கண்டு களித்து, குழந்தைகளின் மாசற்ற அன்பையும் பாராட்டுவோம்! கீதையின் முதல் அத்தியாயம், ஸ்லோகங்கள் 30 மற்றும் 31 பயின்று, அர்ச்சுனன் போர் புரிய மறுத்தக் காரணம் அறிவோம்!

न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मन:|
निमित्तानि च पश्यामि विपरीतानि  केशव||1.30||

na cha shaknomyavasthaatum bhramateeva cha me manah|
nimittaani cha pashyaami vipareetaani keshava||1.30||

Meaning: I am unable even to stand steady. I am forgetting myself, and my mind is reeling. I see only causes of misfortune.

ந ச சக்னோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மன:
நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ||1.30||

பொருள்: கேசவா, என்னால் நிற்க இயலவில்லை. மனது சுழல்கிறது. கேடுடைய சகுனங்களையும் காண்கிறேன்.

Rangolis by Selvi. Dhanya Rajesh (Sri Sathya Sai Balvikas Student)

न च श्रेयोनु पश्यामि हत्वा स्वजनमाहवे |
न कांक्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च||1.31||

na cha shreyo’nupashyaami hatwaa swajanam aahave
na kaangkshe vijayam krishna na cha raajyam sukhaani cha||1.31||

Meaning: I do not see how any good can come from killing my own kinsmen in this battle, nor can I, my dear Krishna, desire any subsequent victory, kingdom or happiness.

ந ச ச்ரேயோனுபச்யாமி ஹத்வா ஸ்வஜனமாஹவே
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகானி ச||1.31||

பொருள்: கிருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொல்லுதலில் நன்மையை நான் காண்கிறேனில்லை. வெற்றியையும், ராஜ்யத்தையும், இன்பங்களையும் நான் வேண்டுகிலேன்.

Rangolis by Selvi. Bhavya Rajesh (Sri Sathya Sai Balvikas Student)

Rangoli by Selvi. P V Shruthi (Sri Sathya Sai Balvikas Student)

Rangoli by Selvi. Hasini (Sri Sathya Sai Balvikas Student)

Rangoli by Selvi. Sai Lakshmi (Sri Sathya Sai Balvikas Student)

Rangoli by Selvi. Kavyashree (Sri Sathya Sai Balvikas Student)

Pookolam by Selvi. Jaishnavi Karthika (Sri Sathya Sai Balvikas Student)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here