Home 2021-2022 Day 2: Star Rangoli

Day 2: Star Rangoli

1355
0

Decorate your doorsteps with these simple, yet beautiful Star Rangolis in different shades and learn the first 3 slokas of Bhagwad Gita – Chapter 1.

நட்சத்திரக் கோலம்

பல வண்ணங்களில் மிளிரும் எளிய, அழகிய நட்சத்திரக் கோலங்களால் வீட்டு வாயிலை அலங்கரிப்போம்! பகவத் கீதை முதல் அத்தியாயத்தின் முதல் மூன்று ஸ்லோகங்கள் பயில்வோம்!

 ॐ श्री गुरुभ्यो नमः ॐ श्री कृष्ण परमात्मने नमः श्रीमद्भगवद्‌गीता
अथ प्रथमोऽध्यायः अर्जुनविषादयोग:

धृतराष्ट्र उवाच
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय।।1.1।।

DHRITARAASHTRA’S QUESTION
dhritaraashtra uvaacha
dharmakshetre kurukshetre samavetaa yuyutsavah
maamakaah paandavaashchaiva kimakurvata sanjaya //1.1//

Dhritarashtra said what did the sons of Pandu and also my people do when they assembled together on the holy field of Kurukshetra, eager to fight, O Sanjaya?

In the entire Gita this is the only uttering of the blind king, Dhritarashtra. All the remaining verses are Sanjaya’s report to him about the happenings at the battlefield of Kurukshetra just before the war.

அர்ஜுன விஷாதயோகம்

த்ருதராஷ்ட்ர உவாச
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: மாமகா:
பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய //1.1//

திருதராஷ்டிரர் வினவியது:
ஓ ஸஞ்ஜயா! தர்ம க்ஷேத்திரமாகிய குரு க்ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்?
போருக்கு இரு கட்சியினரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார்.

सञ्जय उवाच
दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा।
आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्।।1.2।।

Sanjaya uvaacha
drishtwaa tu paandavaaneekam vyoodham duryodhanastadaa
aachaaryam upasamgamya raajaa vachanam abraveet //1.2//

Sanjaya said Having seen the army of Pandavas drawn up in battle array, King Duryodhana then approached his teacher, Drona, and spoke these words.

ஸஞ்ஜய உவாச
த்ருஷ்ட்வா து பாண்டவானீ கம் வ்யூடம் துர்யோதனஸ்ததா
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசனமப்ரவீத் //1.2//

ஸஞ்ஜயன் சொன்னது:
அப்பொழுது ராஜாவாகிய துர்யோதனன்
அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்ததும் (துரோண)ஆசாரியரை அணுகி (பின்வரும்)வார்த்தையைச் சொல்லுவானாயினன்.

Duryodhana was thinking all along that it might not be possible for the Pandavas to mobilize forces strong enough to face his own huge army. But what he saw on the battlefield unnerved his position and hence he rushed to his teacher and exclaimed:

पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम्।
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता।।1.3।।

pashyaitaam paanduputraanaam aacharya mahateem chamoom
vyoodhaam drupadaputrena tava shishyena dheemataa //1.3//

Behold, O Teacher, this mighty army of the sons of Pandu, arrayed by the son of Drupada, your wise disciple.

பச்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேண தீமதா //1.3//

ஆசாரியரே, உமது சிஷ்யனும் துருபதன் புதல்வனுமாகிய அவ்வல்லவனால் அணிவகுக்கப்பட்டிருக்கும் இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும்.

Rangoli by: Smt. Vidhya Sundaram

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here