Home 2021-2022 Day 20 : Rangolis with Dots

Day 20 : Rangolis with Dots

991
0

Drawing Rangolis with dots is like solving puzzles, ensuring each dot is covered by lines and each line crosses another only once. Such Rangolis improve hand-mind coordination and sharpen the brain if done on a daily basis. Let’s learn such intricate patterns and fill our entrance with traditional Rangolis! Learn Gita Slokas 34 & 35 of Chapter 1 that describe the confused state of Arjuna in the battlefield.

புள்ளிக் கோலங்கள்

புள்ளிக் கோலங்கள் புதிர் போன்றவை. அனைத்து புள்ளிகளும் கோடுகளால் இணைக்கப்படுதல், கோடுகள் ஒவ்வொன்றும் ஒரு முறை மட்டுமே சந்தித்தல் போன்ற நுட்பங்கள் நிறைந்தவை. மூளையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தக் கூடிய ஒரு கலை. நாமும் கற்று, நம் வீட்டு வாயிலை இத்தகையப் பாரம்பரியக் கோலங்களால் நிரப்புவோம்!
மேலும், யுத்த களத்தில் அர்ச்சுனனின் குழப்பிய மனநிலையைக் காட்டும் கீதையின் முதல் அத்தியாய ஸ்லோகங்கள் 34 மற்றும் 35 பயில்வோம்.

आचार्या: पितर: पुत्रास्तथैव च पितामहा:|
मातुला: श्वशुरा: पौत्रा: श्याला: सम्बन्धिनस्तथा ||1.34||

aachaaryah pitarah putraastathaiva cha pitaamahaah
maatulaah shwashuraah pautraah shyaalaah sambandhinas tathaa||1.34||

Meaning: Teachers, fathers, sons and also grandfathers, uncles and fathers-in-law, grandsons and brothers-in-law and other relatives.

ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா:
மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்தினஸ்ததா||1.34||

एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन |
अपि त्रैलोक्यराज्यस्य हेतो: किं नु महीकृते ||1.35||

etaan na hantum icchaami ghnato’pi madhusoodana
api trailokya raajyasya hetoh kim nu maheekrite||1.35||

Meaning: O, Madhusudana (Krishna), though these were to kill me, I do not wish to kill them even for the sake of dominion over the three worlds, leave alone killing them for the sake of the earth.

ஏதான்ன ஹந்துமிச்சாமி க்னதோऽபி மதுஸூதன
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே||1.35||

பொருள்: மதுஸூதனா, நான் கொல்லப்படினும், மூவுலகை ஆளுதற்கென்றும் இவர்களைக் கொல்லேன். பூமியின் பொருட்டுக் கொல்வேனோ?

Rangolis by: Smt. Revathy

Rangoli by: Smt. Janani Raghavan


Rangolis by: Smt. N Deepa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here