Home 2021-2022 Day 22 : 3D Rangolis

Day 22 : 3D Rangolis

1217
0

Have a look at these innovative 3D Rangolis and try your hands too, with such marvellous patterns to decorate your doorstep!
Learn Gita Slokas 38 & 39 of Chapter 1 that describe the veil of delusion that stops Arjuna from the battle!

3D கோலங்கள்

புது விதமான 3D கோலங்கள் கண்டு களிப்போம்! இது போன்ற கண்கவர் வண்ணக் கோலங்களால் நம் வீட்டு வாயிலையும் அலங்கரிப்போம்!
கீதையின் முதல் அத்தியாய ஸ்லோகங்கள் 38 மற்றும் 39 பயின்று, யுத்த களத்தில், அர்ச்சுனன் போர் புரியத் தடங்கலாக அமைந்த மாயத்திரை என்ன என்பதை உணர்வோம்!

Rangolis by: Smt. Sumathi Ganesan

यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतस:|
कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् ||1.38||

yadyapyete na pashyanti lobhopahatachetasah
kulakshayakritam dosham mitradrohe cha paatakam||1.38||

O Janardana, though with their intelligence overpowered by greed they do not see any evil or sin in the destruction of families or hostility towards friends, why should not we who clearly see evil in the destruction of a family, learn to turn away from this sin.

कथं न ज्ञेयमस्माभि: पापादस्मान्निवर्तितुम् |
कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन ||1.39||

katham na jneyam asmaabhih paapaad asmaan nivartitum
kulakshayakritam dosham prapashyadbhir janaardana||1.39||

Arjuna was reinforcing his arguments for saving the Kaurava desperadoes due to his attachment for his relatives and friends by putting forward a philosophy of nonresistance to evil. Krishna in his discourses that will follow proved the hollowness of these arguments and their dangerous implications.

 Rangolis by: Smt. Madhuvanthy

யத்யப்யேதே ந பஶ்யந்தி லோபோபஹதசேதஸ:
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம் ||1.38||

கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மான்னிவர்த்திதும்
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஶ்யத்பிர் ஜநார்தன ||1.39||

ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள், குல நாசத்தால் விளையும் கேட்டையும், மித்திர துரோகத்தால் விளையும் பாதகத்தையும் காண்கிலராயினும், குல நாசத்தால் உண்டாகும் கேட்டை நன்கு உணர்ந்த நாம் ஏன், ஜநார்தனா, இப்பாபத்தினின்று பின்வாங்கத் தெரிந்துகொள்ளலாகாது? 1.38 & 1.39

Rangoli by: Smt. Archanaa Balaji

Rangoli by: Smt. R. Abirame

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here