Home 2021-2022 Day 25 : Pretty & Compact

Day 25 : Pretty & Compact

1405
0

‘Size doesn’t matter, but the style does’ is the message that these small and pretty Rangolis convey to us. Have a look at some smart suggestions to fill the doorsteps of our Apartment type houses! Learn and chant the Gita sloka 42 of Chapter 1!

நாள் 25 : அழகாய் அடக்கமாய்!

அளவில் சிறிய, ஆனால் அழகில் பெரிய இந்த வண்ணக் கோலங்கள், அடுக்கு மாடிக் குடியிருப்பு போன்ற வீடுகளின் வாசலுக்கு மிகவும் பொருத்தமானவை! சிறிய வாசலை, மிளிரும் வண்ணங்களால் நிரப்புவோம்!

கீதையின் முதல் அத்தியாயம் ஸ்லோகம் 42 கேட்போம்! கற்போம்!

Rangolis by: Smt. Sivapriya

सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च|
पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रिया:||1.42||

sankaro narakaayaiva kulaghnaanaam kulasya cha
patanti pitaro hyeshaam luptapindodaka kriyaah||1.42||

An increase in unwanted children results in hellish life both for the family and for those who destroy the family. Deprived of the sacrificial offerings, the ancestors of such corrupt families also fall.

ஸங்கரோ நரகாயைவ குலக்னானாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:||1.42||

கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறார்கள்.

Rangolis by : Smt. Anusha Rajkumar

Rangolis by: Smt. G.N.Sowmya

Rangolis by: Smt. Archanaa Balaji

Rangolis by: Smt. Ananthi Saravanan

Rangoli by: Smt. Gayathri Venkat

Rangolis by: Smt. Umarani Sankaralingam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here