Home 2021-2022 Day 26 : Kundan Rangolis

Day 26 : Kundan Rangolis

919
0

Dazzling Rangolis made with Kundan Stones and Beads are a real feast for the eyes. Not just for your doorsteps! Such Rangolis can be put in your Puja room or Drawing room or even on a plate as a decorative item! Don’t miss to try! “Bhagwad Gita Kinchidadeeta”! Learn and chant the sloka 43 of Chapter 1 of Bhagwad Gita!

நாள் 26 : குந்தன் கோலங்கள்

குந்தன் கற்கள் மற்றும் மணிகள் பதித்த, கண்கவர் வண்ணக் கோலங்கள், நம் கண்களுக்கு நல்ல விருந்தாகின்றன! குந்தன் கோலங்கள் வீட்டு வாசலுக்கு மட்டுமல்ல. பூஜை அறை அல்லது வரவேற்பறையிலும் போடலாம். ஒரு தட்டில் பதித்து, அலங்காரப் பொருளாக்கலாம்! செய்து பாருங்கள்!

“பகவத் கீதா கிஞ்சித தீதா”! கீதையின் முதல் அத்தியாயம், 43 வது ஸ்லோகம் பயில்வோம்! பாடுவோம்!

दोषैरेतै: कुलघ्नानां वर्णसङ्करकारकै:|
उत्साद्यन्ते जातिधर्मा: कुलधर्माश्च शाश्वता:||1.43||

doshair etaih kulaghnaanaam varnasankarakaarakaih
utsaadyante jaatidharmaah kuladharmaashcha shaashwataah||1.43||

Through the evil deeds of those who destroy the family tradition and thus give rise to unwanted progeny, a variety of social and family welfare activities are ruined.

தோஷைரேதை: குலக்நானாம் வர்ணஸங்கரகாரகை:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஶ்ச ஶாஶ்வதா:||1.43||

குலநாசகர்கள் செய்யும் வர்ணக் கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் நிலை குலைக்கப்படும்.

Rangolis by: Smt. S.Jayashree

Rangolis by: Selvi. Umashri (SSSBV Alumna)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here