Home 2021-2022 Day 27 : Koodarai Vellum Seer Govinda

Day 27 : Koodarai Vellum Seer Govinda

1351
0

Our beloved Kodhai Nachiyar is going to conclude Her fasting called, ‘Paavai Nonbu’ on this 27th Day of Divine Margazhi. Let’s have darshan of Sri Andal and Govinda through these enchanting Rangolis and celebrate Her steadfast devotion!

Let’s learn and chant the Gita sloka 44 of Chapter 1 to please Govinda!

Rangoli by: Selvi. Chithika (SSSBV Student)

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா

தெய்வீக மார்கழியின் 27-ம் நாளாகிய இன்று, நம் உள்ளம் கவர்ந்த கோதை நாச்சியார், பாவை நோன்பு நிறைவு செய்யும் நன்னாள். இன்றைய நன்னாளில், மனதை மயக்கும் வண்ணக் கோலங்களில், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் கோவிந்தனை தரிசித்து, அவளுடைய ஆழ்ந்த பக்தியைப் போற்றுவோம்!

கீதையின் முதல் அத்தியாயம், 44-வது ஸ்லோகம் பயின்று, கோவிந்தனை மகிழ்விப்போம்!

Rangoli by: Smt. Indra Parasuraman

उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन|
नरकेऽनियतं वासो भवतीत्यनुशुश्रुम ||1.44||

utsannakuladharmaanaam manushyaanaam janaardana
narake niyatam vaaso bhavateetyanushushruma||1.44||

 Through the evil deeds of those who destroy the family tradition and thus give rise to unwanted progeny, a variety of social and family welfare activities are ruined.

உத்ஸன்ன குலதர்மானாம் மனுஷ்யானாம் ஜனார்தன
நரகே நியதம் வாஸோ பவதீத்யனுஶுஶ்ரும்||1.44||

ஜனார்தனா, குல தர்மத்தை இழந்தவர் நரகத்தில் நெடிது வசிக்கின்றனர் என்று கேட்டிருக்கிறோம்.

Rangoli by: Smt. Jeyalakshmi

Rangoli by: Selvi. Chithika (SSSBV Student)

Rangoli by: Smt. Revathy

Rangoli by: Smt. Akshayalakshmi

Rangoli by: Smt. Nirmala Raghunathan

Rangoli by: Smt. Sowmya Sadagopan

Rangoli by: Smt. Jeyalakshmi

Rangoli by: Smt. Meenakshi Suryanarayanan

Rangoli by: Smt. Revathy

Rangoli by: Smt. Meenakshi Suryanarayanan

Rangoli by: Smt. Jeyalakshmi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here