Home 2021-2022 Day 3: Traditional Designs

Day 3: Traditional Designs

1103
1

Fill your auspicious entrance with these traditional rangoli designs and learn the Gita slokas 4,5 & 6 of Chapter 1 that describes the parade of great warriors on the battleground.

மங்களகரமான உங்கள் வீட்டு நுழைவாயிலில் நம் பாரம்பரிய வண்ணக் கோலமிட்டு அலங்கரிக்கலாமே!

கீதையின் முதல் அத்தியாயத்திலிருந்து, யுத்த களத்தில் அணி வகுத்து நிற்கும் வீரர்களை விவரிக்கும் 4, 5 மற்றும் 6 வது ஸ்லோகங்களையும் கற்றறிவோம்!

अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि।
युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः।।1.4।।

atra shooraa maheshwaasaa bheemaarjunasamaa yudhi
yuyudhaano viraatashcha drupadashcha mahaarathah।।1.4।।

Meaning: Here are heroes, mighty archers, equal in battle to Bhima and Arjuna, Yuyudhana, Virata and Drupada, the great chariot warrior.

धृष्टकेतुश्चेकितानः काशिराजश्च वीर्यवान्।
पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः।।1.5।।

dhrishtaketush chekitaanah kaashiraajascha veeryavan
purujit kuntibhojashcha shaibhyashcha narapungavah।।1.5।।

Meaning: Dhrishtaketu, Chekitana and the valiant king of Kasi, Purujit, Kuntibhoja and Saibya, the best among men.

युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्।
सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः।।1.6।।

yudhaamanyushcha vikraanta uttamaujaashcha veeryavan
saubhadro draupadeyaashcha sarva eva mahaarathaah।।1.6।।

Meaning: The courageous Yudhamanyu, the brave Uttamauja, Saubhadra and the sons of Draupadi – all great chariot-warriors.

அத்ர ஶூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுனஸமா யுதி
யுயுதானோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத:।।1.4।।

த்ருஷ்டகேதுஸ்சேகிதான: காஶிராஜஸ்ச வீர்யவான்
புருஜித் குந்திபோஜஸ்ச ஶைப்யஸ்ச நரபுங்கவ:।।1.5।।

யுதாமன்யுஸ்ச விக்ராந்த: உத்தமௌஜாஸ்ச வீர்யவான்
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா:।।1.6।।

பொருள்: இங்கே (பாண்டவப் படையில்) சூரர்களாகவும், பெரிய வில்லாளிகளாகவும், யுத்தத்தில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமானமானவருமான யுயுதானனும், விராட தேசத்தரசனும், மகாரதனாகிய துருபத தேசத்து அரசனும், திருஷ்டகேதுவும், சேகிதானனும், வீரியமுடைய காசிராஜனும், புருஜித் என்பவனும், குந்தி போஜனும், மனிதருள் முதன்மை வகிக்கும் சைபியன் என்பவனும், பேராற்றல் படைத்திருக்கும் யுதாமன்யுவும், வல்லமையுடைய உத்தமௌஜஸ் என்பவனும், சுபத்திரையின் புதல்வனும், திரௌபதியின் புதல்வர்களும் கூடியிருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் மகாரதர்களேயாவர்.।।1.4-1.6।।

Rangolis by: Smt. Vidhya Sundaram

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here