Home 2021-2022 Day 4 : Flower Rangolis

Day 4 : Flower Rangolis

1081
0

On this 4th day of Margazhi, let’s witness the colourful parade of Flower Rangolis while the Gita slokas also describe the parade of Valiant Warriors on the ground. Let’s learn and chant the Gita slokas 7,8 & 9 of Chapter 1.

Rangoli by: Smt. Sowmya

மார்கழி நான்காம் நாளான இன்று, வண்ணப் பூக் கோலங்களின் அணிவகுப்பைக் கண்டு மகிழ்வோம்! இன்றைய கீதை ஸ்லோகங்களும் மாவீரர்களின் அணி வகுப்பைத்தான் விளக்குகின்றன. முதல் அத்தியாயத்தின் 7, 8 மற்றும் 9-ம் ஸ்லோகங்கள் பயில்வோம்! பாடுவோம்!.

Rangoli by: Smt. Kaminidevi

अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम।
नायका मम सैन्यस्य संज्ञार्थं तान्ब्रवीमि ते||1.7||

asmaakam tu vishishtaa ye taan nibodha dwijottama
naayakaa mama sainyasya samjnaartham taan braveemi te||1.7||

Know also, O! the best among the twice born, the names of those who are most distinguished amongst ourselves, the leaders of my army. These I relate to you for your information.

அஸ்மாகம் து விஶிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம
நாயகா மம ஸைன்யஸ்ய ஸம்ஞார்த்தம் தான் ப்ரவீமி தே||1.7||

பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்து கொள்ளும். என்னுடைய சேனையின் நாயகர்களைப்பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டுச் சொல்லுகிறேன்.

Rangoli by: Smt. Kaminidevi

 भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जय:|
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च||1.8||

bhavānbhīṣhmaśhcha karṇaśhcha kṛipaśhcha samitiñjayaḥ
aśhvatthāmā vikarṇaśhcha saumadattis tathaiva cha||1.8||

Yourself, Bhishma, Karna and Kripa, the victorious in war, Aswatthama, Vikarna and Jayadratha, the son of Somadatta.

பவான் பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய:
அச்வத்தாமா விகர்ணஸ்ச ஸௌமதத்திர்ஜயத்ரத:||1.8||

தாங்களும், பீஷ்மரும், கர்ணனும், போர்முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ள கிருபாசாரியரும், அச்வத்தாமாவும், விகர்ணனும், சோமதத்தன் புதல்வன், ஜயத்ரதனும் இருக்கின்றீர்கள்.

Rangoli by: Smt. Mahalakshmi Logarai

अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः।
नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः||1.9||

anye cha bahavah shooraa madarthe tyaktajeevitaah
naanaashastrapraharanaah sarve yuddhavishaaradaah||1.9||

There are many other heroes who are prepared to lay down their lives for my sake. All of them are well equipped with different kinds of weapons, and all are experienced in military science.

அன்யே ச பஹவ: ஶூரா மதர்த்தே த்யக்தஜீவிதா:
நானாஶஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஶாரதா:||1.9||

மேலும் எல்லாரும் என் பொருட்டு உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாயும், பலவிதமான ஆயுதங்களையும், அம்புகளையும் உடையவர்களாயும், யுத்தத்தில் மிகத் தேர்ந்தவர்களாயும் பல சூரர்கள் இருக்கின்றனர்.

Rangoli by: Smt. Lavanya Hariharan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here