Home 2021-2022 Day 7: Kuchela Dinam

Day 7: Kuchela Dinam

1324
0

The first Wednesday of Dhanur Month is considered as ‘Kuchela Dinam’ (the day of Kuchela) to commemorate the meeting of Kuchela (also known as Sudhama) and his Divine friend Krishna in Dwarka. Let this ‘Krishna Sudhama’ Rangoli fill our hearts with ‘Sakhya Bhakti’, one of the best forms of devotion! Let’s also learn the Gita Sloka 12 of Chapter 1 and please our divine friend.

Rangoli by Smt. Sangeetha Sriram

குசேலர் தினம்

சுதாமா, கிருஷ்ணா சந்திப்பை நினைவூட்டும்,  தனுர் மாத முதல் புதன் கிழமையாகிய இன்றைய தினம்,குசேலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அழகிய ‘கிருஷ்ணா சுதாமா’ வண்ணக் கோலம், பக்தி மார்க்கத்தில் சிறந்த ‘ஸக்ய பக்தியை’ நம் இதயத்தில் மலரச் செய்யட்டும்! பகவத் கீதை முதல் அத்தியாயத்தின் 12வது ஸ்லோகம் பயின்று, நாமும் நம் தெய்வீக நண்பனை மகிழ்விப்போம்!

Rangoli by Smt. Sowmya

     तस्य सञ्जनयन्हर्षं कुरुवृद्धः पितामहः ।
सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान् ॥ 1.12 ॥

tasya sanjanayan harsham kuruvriddhah pitaamahah
simhanaadam vinadyocchaih shankham dadhmau prataapavaan || 1.12 ||

Then, Bhishma, the great valiant grandsire of the Kuru dynasty, the grandfather of the fighters, blew his conch shell very loudly, making a sound like the roar of a lion, giving Duryodhana joy.

தஸ்ய ஸஞ்ஜனயன் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஶங்கம் தத்மெள ப்ரதாபவான்|| 1.12 ||

வல்லமை வாய்ந்தவரும், குருகுல வயோதிகரு மாகிய பாட்டனார் அவனுக்கு (துர்யோதனனுக்கு) உற்சாகத்தை ஊட்ட உரக்கச் சிம்மநாதம் செய்து சங்கை ஊதினார்.

Rangoli by Smt. Sowmya

Rangoli by Smt. Sumathi Ganesan

Rangoli by Smt. Vidya Srikumar

Rangoli by Smt. Narmada

Rangoli by Smt. Harini

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here