Brighten the day with the same Bhakthi bhava of Meera as brought forth in this Rangoli. Let’s practice renunciation and be peaceful by practicing the Gita sloka12.2.
மீரா கே பிரபு
பக்த மீராவின் வண்ணக் கோலம் காணும் நமக்கும் இந்நாள் பக்தி பாவத்துடன் பிரகாசிக்கட்டும்! கீதை ஸ்லோகம் 12.12 மனனம் செய்து கர்ம பலத் தியாகம் செய்யும் வழியையும் அறிவோம்!!
श्रेयो हि ज्ञानमभ्यासात् ज्ज्ञानाद्ध्यानं विशिष्यते|
ध्यानात्कर्मफलत्यागस्त्यागाच्छान्तिरनन्तरम् ||12.12||
śhrEyO hi jñAnam abhyAsAt jñAnAd dhyAnaM viśhiShyatE|
dhyAnAt karmaphala tyAgas tyAgAch ChAntir anantaram ||12.12||
Meaning: Better indeed is knowledge than (formal) Abhyasa; better than knowledge is meditation; better than meditation is the renunciation of the fruit of action; peace immediately follows renunciation.
ச்ரேயோ ஹி ஞானமப்யாஸாத் ஞானாத் த்யானம் விஶிஷ்யதே|
த்யானாத் கர்மபலத்யாகஸ்த்யாகாச் சாந்திரனந்தரம் ||12.12||
பொருள்: அப்பியாசத்தைவிட ஞானம் சிறந்தது. ஞானத்திலும் தியானம் மேலானது. தியானத்தைக் காட்டிலும் கர்மபலத் தியாகம் உயர்ந்தது. தியாகத்தினின்று விரைவில் சாந்தி வருகிறது.
Rangoli by Smt.Janani Raghavan