Home 2020-2021 Day 24: Gopala Priya Krishna

Day 24: Gopala Priya Krishna

1190
1

Let’s have day of endearment towards Gopala krishna as revealed here in this Rangoli, and also a day to cherish white rangolis representing purity. Reciting this Gita sloka12.15, makes us free from fear and anxiety and become close to Krishna.

கோபால ப்ரிய கிருஷ்ணா
இந்த கோலத்தில் காணும் கோபால கிருஷ்ணனை தரிசித்து அவனது அன்புக்கு பாத்திரமாவோம்!! அத்துடன் கூட, தூய்மையைக் குறிக்கும் வெண்ணிறக் கோலங்களை இன்று கண்டு களிப்போம்!

यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च य:|
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो य: स च मे प्रिय: ||12.15||

yasmAn nO dvijate lOkO lOkAn nO dvijatE cha yaH|
harShAmar ShabhayOdvEgair muktO yaH sa cha mE priyaH ||12.15||

Meaning : He by whom the world is not afflicted and whom the world cannot afflict, He who is free from joy, anger, fear and anxiety – He is dear to Me.

யஸ்மான்னோத்விஜதே லோகோ: லோகாந்நோத்விஜதே ச ய:|
ஹர்ஷாமர்ஷபயோத்வேகை: முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: ||12.15||

பொருள் : யாரிடமிருந்து உலகுக்கு இடர் இல்லையோ, யார் உலகத்தினின்று இடர்ப்படுவதில்லையோ, இன்னும் யார் களிப்பு, கோபம், அச்சம், கலக்கம் இவைகளினின்று விடுபட்டவனோ அவன் எனக்கு உவந்தவன்.


Rangoli by
Smt.Jayalakshmi Thulasidhar

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here