Home 2021-2022 Day17: Happy New Year – 2022

Day17: Happy New Year – 2022

946
0

Let’s celebrate and kick start this auspicious New Year with Vibrant Rangolis carrying Sweet Sayings of Swami! Let’s all follow the Divine words and be happy forever! Learn the Gita slokas 28 & 29 of Chapter 1 and visualise the reaction of Arjuna on seeing his kith and kin on the other side of the battlefield!

Rangoli by Smt. Nirmala Raghunathan

பகவானின் அமுத மொழிகளைத் தாங்கிய அழகிய வண்ணக் கோலங்களுடன் இந்த புத்தாண்டை இனிதேத் துவங்குவோம்! ஸ்வாமியின் அன்பு மொழிகளைக் கடைபிடித்து, என்றென்றும் ஆனந்தமாய் வாழ்வோம்!

கீதையின் முதல் அத்தியாய ஸ்லோகங்கள் 28 மற்றும் 29 பயின்று, யுத்த களத்தின் மறுபக்கம் இருந்த உற்றார், உறவினரைக் கண்ட அர்ச்சுனனின் நிலைப்பாட்டை மனதில் உருவகப்படுத்திக் காண்போம்!

अर्जुन उवाच |
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम् |
सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति ||1.28 ||

arjuna uvaacha
drishtwe mam swajanam krishna yuyutsum samupasthitam
seedanti mama gaatraani mukham cha parishushyati ||1.28 |

அர்ஜுன உவாச
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜனம்க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிசுஷ்யதி ||1.28 ||

Arjuna said O Krishna, seeing these relatives and friends gathered here eager to fight, my limbs fail me and my mouth gets parched up, my body trembles and my hairs stand on end.

அரஜுனன் சொன்னது கிருஷ்ணா, போர்புரிதற்குக் கூடியுள்ள உற்றாரை பார்த்து என் உறுப்புகள் சோர்வடைகின்றன; வாயும் வறள்கிறது.

वेपथुच शरीरे मे रोमहर्षश्च जायते
गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते ||1.29||

vepathushcha shareere me romaharshashcha jaayate
gaandivam sramsate hastaat tvak caiva paridahyate  ||1.29||

        வேபதுஸ்ச சரீரே மே ரோமஹர்ஷஸ்ச  ஜாயதே                        காண்டீவம் ஸ்ரம்ஸதே  ஹஸ்தாத்த்வக்சைவ                  பரிதஹ்யதே ||1.29||

Arjuna said O Krishna, seeing these relatives and friends gathered here eager to fight, my limbs fail me and my mouth gets parched up, my body trembles and my hairs stand on end.

என் உடலில் நடுக்கமும் மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன. கையினின்று காண்டீவம் நழுவுகிறது. மேலெல்லாம் தோலும் எரிகிறது.

Rangoli by Smt. Indra Parasuraman

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here