Home 2020-2021 Day 20: Heap of Artistic Imaginations

Day 20: Heap of Artistic Imaginations

1019
2

Dedicate! the fruits of actions to Sri Krishna by chanting Gita sloka 12.11. Here’s a heap of aritistic imaginations received from various artists across the state.

மற்றுமோர் வண்ணக் குவியல்
கீதை ஸ்லோகம் 12.11 மனனம் செய்து நம் செயலின் பலனனைத்தும் கிருஷ்ணார்ப்பணம் செய்யும் மனோபாவம் வளர்ப்போம்! வாருங்கள்!
மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்ட கண்கவர் வண்ணக் கோலங்கள் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றில் உங்கள் படைப்புகளையும் கண்டு மகிழுங்கள்.

अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रित: |
सर्वकर्मफलत्यागं तत: कुरु यतात्मवान् ||12.11|

athai tad apy aśhaktO si kartuM madyOgam AśhritaH|
sarva karma phala tyAgaM tataH kuru yatAtmavAn||12.11 ||

Meaning :
If you are not able to do even this, then taking refuge in Me, abandon the fruits of all actions with the self subdued.

அதைததப்யஶக்தோSஸி கர்தும் மத்யோகமாஶ்ரித: |
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவான் ||12.11||

பொருள் :
இனி, இதைச் செய்தற்கும் இயலாதெனின், என்னிடம் அடைக்கலம் புகுதலில் பொருந்தினவனாய், தன்னடக்கம் பயின்று கர்மபலன் முழுதையும் எனக்கு அர்ப்பணம் செய்.

Rangoli by Smt.Revathy Gopala Krishnan

Smt.Priya Murali

Smt.Sumati Ganesan

Smt. Gowri Raman

Smt.Saradha Ramanakumar

Selvi. Divya Darshini A (Balvikas Student)

Rangoli by Smt.Gayatri Venkat

Rangoli by Aarthi Nagulan

Rangoli by Smt.Chithra Sathish

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here