Home 2021-2022 Day 1 : Welcome Margazhi!

Day 1 : Welcome Margazhi!

1219
8

Let’s welcome this divine month with the Dhyana Sloka of Gita to invoke His blessings for our Month long learning of Bhagwad Gita Chapter 1.

Let’s enjoy this visual treat of  Vibrant Peacock Rangoli and kickstart this Rangoli Season.

மார்கழியை வரவேற்போம்!.

பகவத் கீதை தியான ஸ்லோகத்துடன், இந்த தெய்வீக மாதத்தை வரவேற்போம்! பகவானின் அருட்கருணையால், இம்மாதம் முழுவதும் கீதையின் முதல் அத்தியாயத்தைப் பயில்வோம்!.

கண்கவர் வண்ண மயில் கோலத்துடன் மார்கழி வண்ணக் கோல அணிவகுப்பைத் துவங்குவோம்!.

प्रपन्नपारिजाताय तोत्रवेत्रैकपाणये ।
ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः

prapanna pArijAtAya totravetraika pAṇaye|
jñAna mudrAya kṛṣṇAya gItAmṛta duhe namaḥ||

Meaning: Salutations to Krishna, the Parijata or the Kalpataru, the bestower of all desires of those who take refuge in Him, the holder of the cane in one hand, the holder of Jnanamudra (the symbol of divine knowledge) and the milker of the Gita – nectar!.

ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ரவேத்ரை கபாணயே|
ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருதது ஹே நம:

பொருள் : சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனும், பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்திருப்பவனும், கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனும், சின்முத்திரை தாங்கியிருப்பவனும் ஆகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.

Rangoli by: Smt. Janani Raghavan

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here