Home 2020-2021 Day 29 : Madhura Mohana Krishna

Day 29 : Madhura Mohana Krishna

851
0

Bubble with joy on the eve of Bhogi festival through these entrancing Rangolis.
Let’s develop insatiable shradha to reach the supreme by reciting this Gita sloka 12.20.

மதுர மோஹன கிருஷ்ணா
போகிப் பண்டிகையின் கோலாகலக் கொண்டாட்டங்களை நினைவூட்டும் இன்றைய வண்ணக் கோலங்களைக் கண்டு களிப்போம்.
கீதை ஸ்லோகம் 12.20 மனனம் செய்து சிரத்தையை வளர்த்து, அவனருள் பெறும் வழி அறிவோம்!

ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते |
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रिया: ||12.20||

yE tu dharmyAmṛitam idaM yathOktaM paryupAsate|
śhraddadhAnA matparamA bhaktAs tE tIva mE priyAH ||12.20||

Meaning : They, verily, who follow this immortal dharma described above endued with Sarddha, looking upon Me, as the Supreme Goal, and devoted- there are exceedingly dear to Me.

யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே|
ஶ்ரத்ததாநா மத்பரமா: பக்தாஸ்தேSதீவ மே ப்ரியா: ||12.20||

பொருள் : சிரத்தையுடைய எவ் அன்பர் என்னையே கதியாகக் கொண்டு அமிர்தம் போன்ற இத்தர்மத்தை ஈண்டுரைத்தபடி கடைப்பிடிக்கிறார்களோ அவர்களே எனக்கு மிகவுமினியவர்.

Krishna Rangoli by Smt.Janani Raghavan

Bhogi Special Rangoli by
Selvi. Sai Sruti
(Balvikas Alumna)

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here