Home Festivals “Mahaveer Jayanthi” – The Birth of Five Vows

“Mahaveer Jayanthi” – The Birth of Five Vows

1059
0

“Mahaveer Jayanthi” – The Birth of Five Vows

This innovative Rangoli reminds us of the birth of Lord Mahaveera and the five vows of Jainism Viz. Ahimsa, Satya, Asteya, Brahmacharya & Aparigraha As the symbol suggests, Let’s Stop, Think & Scrutinize our deeds on this auspicious day.

“மஹாவீர் ஜெயந்தி” – ஐந்து உறுதிப்பாடுகளின் உதயம்

புதுமையான இந்த வண்ணக் கோலங்கள் , பகவான் மஹாவீரரின் ஜனனம் மற்றும் ஜைன மதத்தின் ஐந்து கொள்கைகளாகிய அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், அபரிக்ரஹம், ப்ரம்மச்சரியம் ஆகியவற்றை நமக்கு நினைவூட்டுகின்றன! ஜைன மதச் சின்னம் உணர்த்துவது போல் நாமும் சற்று நின்று, சிந்தித்து, நம் செயல்களை ஆராய்வோம்.

Rangoli by Smt. Sangeetha Rajesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here