Home 2020-2021 Day 18: Makhan Chora

Day 18: Makhan Chora

947
1

Let’s spend our day in loving Makhan chora krishna who steals colourful hearts and arts portrayed in this Rangoli. Let’s learn this Gita sloka 12.9, the technique to seek Krishna.

வெண்ணெய்க் கள்வன்
வெண்ணெய் போன்ற இதயங்களைக் கொள்ளை கொள்ளும் இந்த வண்ணக் கண்ணனிடம் அன்பு செலுத்தவே இன்றைய தினம் புலர்ந்தது.
வாருங்கள்! கீதையின் 12.9 ஸ்லோகம் படித்து, அவனை அடையும் வழியை அறிவோம்!

अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् |
अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय ||12.9||

atha chittaM samAdhAtuM na śhaknOShi mayi sthiram|
abhyAsa yOgEna tatO mAm ichChA ptuM dhanañjaya||12.9 ||

Meaning :
If you are not able to fix your mind steadily on Me, O Dhananjaya, then seek to reach Me by Abhyasa – yoga.

அத சித்தம் ஸமாதாதும் ந ஶக்னோஷி மயி ஸ்திரம்|
அப்யாஸயோகேன ததோ மாமிச்சாப்தும் தனஞ்ஜய ||12.9||

பொருள் :
தனஞ்ஜயா, இனிச் சித்தத்தை என்பால் உறுதியாக வைக்க இயலாவிடின் அப்பியாச யோகத்தால் என்னை அடைய விரும்பு

Rangoli by:
Smt.Bhuvaneshwari

1 COMMENT

  1. Soopero super sairam Beautiful colours. VAAZHGA vaiyagam VAAZHGA vaiyagam VAAZHGA vaiyagam VAAZHGA vazhamudan.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here