Home Festivals MYLAPORE CAR FESTIVAL

MYLAPORE CAR FESTIVAL

1218
3

On this 7th day of Panguni Utthiram festival of Mylai Karpagambal-Kapaleeswar Temple, let’s have the divine darshan of the Lord of Kailash through this beautiful Rangoli of Mylai Mahilas.
Let’s also acknowledge the loving invitation of Mylai Balvikas Student for the 8th day festival celebrating the 63 Nayanmars, popularly known as “Arubathumoovar”

மயிலாப்பூர் தேர் திருவிழா

மயிலைக் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவின் ஏழாம் நாளான தேர்த் திருவிழாவாகிய இன்று மயிலை சமிதி மகளிரின் கைவண்ணத்தில் திருக்கயிலை நாதனை தரிசித்து, அறுபத்து மூவர் பற்றிய அழகிய விளக்கத்துடன் எட்டாம் திருநாளான அறுபத்து மூவர் உற்சவத்திற்கு, மயிலை சமிதி பாலவிகாஸ் மாணவர் விடுக்கும் அன்பு அழைப்பையும் ஏற்போம்! வாருங்கள்!

Speech by S.Nithilan ( balvikas student)

Rangoli by

Selvi. Priyanka and Chithika ( Sri Sathya Sai Balvikas Students)

3 COMMENTS

  1. அருமை அருமை அழகோ அழகு சாய் ராம். ஓம். ஓ்சிவசிவஓம். ஓம் நமசிவாய வாழ்க. தென் நாடு டை ய சிவனே போற்றி. என் நாட்டவர் கும் இறைவா போற்றி போற்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here