Lord Shiva is worshipped in the cosmic dance form as Lord Nataraja as depicted in this beautiful kolam. Lord Nataraja is the presiding Chidambaram Temple representing the Akaasa(ether) of the 5 elements.
திருஞான சம்பந்தர்
தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான சம்பந்தர், தம் மூன்று வயதில் உமையவளோடு சிவபெருமானைத் தரிசித்த பால யோகி. பெரியோர் அதிசயத்தக்க வகையில் தம் ஏழு வயதில் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார். சிறு...