Home 2021 Nava (Ratri) Thatwam – Day 9

Nava (Ratri) Thatwam – Day 9

542
1

What is Dasara?

The celebration of Dasara festival is meant to purify the actions performed by the dasendriyas (5 senses of action and 5 senses of perception). Every human being in this world has to perform some kind of karma (action). The presiding deity or the driving force behind these actions is Devi (also known as Durga), who is the personification of energy. She is the bestower of all kinds of energy to perform various kinds of karma by the human beings. [Ref : SSS-vol-41-Disc-16].

Let’s conclude the 9 days celebration of Navratri festival with vibrant Rangolis!.

தசரா என்றால் என்ன?

நம் பத்து இந்திரியங்களின் (5 கர்மேந்திரியங்கள் மற்றும் 5 ஞானேந்திரியங்கள்) செயல்களையும் தூய்மைப் படுத்துவதற்காகவே தசரா பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு செயலை செய்து கொண்டேதான் இருக்கவேண்டும். அச்செயல்களுக்கு மூல காரணமாக இருந்து, அவற்றை இயக்குபவள் தேவியே (துர்கா என்றும் அழைக்கப் படுகிறாள்). அவளே சக்தியின் திருவுருவம் ஆவாள். மனிதர்களின் ஒவ்வொரு செயலுக்கும், தேவைக்கேற்ப சக்தியை அளிக்க வல்லவளும் அவளே. [Ref: SSS-vol 41-Disc-16].

கண்கவர் வண்ணக் கோலங்களுடன் நவராத்திரியின் 9 நாட்கள் கொண்டாட்டத்தை இனிதே நிறைவு செய்வோம்!.

Rangoli by Smt. Janani Raghavan

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here