Navarathiri – its Nine Precious Thatwam
Swami, in His various discourses, has often explained the inner significance of Festival
Celebrations. Navratri has taken special place in Swami’s discourses. The Inner Significance of Navratri as told by Swami during Dasara Discourses have been collectively presented as “Nine Precious Thatwam”. On this auspicious occasion, let’s learn and follow one Thatwam everyday. Stay tuned to this thread for Everyday Thatwam
Also Don’t miss our Vibrant Navratri Rangoli series that starts with beautiful Ganesha on this holy Mahalaya Amavasya day.
நவராத்திரியும் நவ தத்துவமும்
நம் பகவான் பண்டிகைகளின் முக்கியத்துவத்தைப் பற்றித் தம் தெய்வீக உரைகளில் பல முறை விளக்கியுள்ளார். அவ்வுரைகளில், நவராத்திரிக்கு ஒரு தனி இடம் உண்டு. பகவானின் தசரா உரைகளில் இடம்பெற்ற, நவராத்திரியின் உட்கருத்துக்கள் பற்றிய அறிவுரைகள் ஒன்பது தத்துவங்களாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. மங்களம் சேர்க்கும் நவராத்திரி நாட்களில், தினமும் ஒரு தத்துவம் கற்றறிந்து, கடைப்பிடிப்போம் வாருங்கள்! தினமும் இந்தத் தொடரைத் தவறாமல் காணுங்கள்
மேலும், புனிதமான மஹாளய அமாவாசை தினமாகிய இன்று, விநாயகருடன் துவங்கும் நவராத்திரி சிறப்பு வண்ணக்கோலத் தொடரையும் காணத் தவறாதீர்கள்.
Rangoli by Smt. Janani Raghavan
Sairam. Very nice