Home 2021 Nava(Ratri) Thathwam – Day 1

Nava(Ratri) Thathwam – Day 1

606
0

How to celebrate Navratri?

“The Navaratri festival should be used as an occasion to examine one’s own nature whether it is human, animal, or demonic, and strive to transform the animal nature into the human, and divinise the human nature. Wisdom cannot be acquired from outside. It has to be got through inward Sadhana”. Let’s contemplate on the form of Ma Durga through this colourful rangoli and prepare ourselves for Inward Sadhana.

 நவராத்திரிப் பண்டிகையைக் கொண்டாடுவது எப்படி?
ஒருவன் தன் இயற்கைக் குணாதிசயங்களை, சுய ஆய்வு செய்துகொள்வதற்கான சிறந்த தருணமே நவராத்திரிப் பண்டிகை. தன்னுள் இருப்பது மனித குணமா, மிருக குணமா அல்லது அசுர குணமா என்று ஆராய்ந்து, மிருக குணத்தை மனித நிலைக்கு உயர்த்தி, பின்னர் இறைநிலையை அடைய முயற்சி செய்யவேண்டும். ஞானம் என்பது வெளியிலிருந்து பெறப்படுவதில்லை. உள்முகப் பயிற்சியால் மட்டுமே அடையமுடியும்.வண்ணக் கோலத்தில் துர்கா தேவியின் திருமுக தரிசனம் கண்டு, மனதில் தியானித்து நம் பயிற்சியைத் தொடங்குவோம்.

Ref : Sai Baba, SS, 11/92, p.271

Rangoli by Smt. Janani Raghavan

 Radha Krishna – Golu Doll by Mrs. Kala Ravikumar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here