Home 2021 Nava (Ratri) Thatwam – Day 6

Nava (Ratri) Thatwam – Day 6

578
0

Victory over Shadripus 

The six enemies of man viz. Lust, Anger, Greed, Attachment, Pride, Malice reduce him to the level of demon. They have to be overpowered by the Supreme Alchemy of the Divine urge. Then, the nine (Nava) nights of struggle will become a new type of night, devoted to the purification of the mind, illumination of the soul.  (Ref: – Sai Baba, SSS, Vol. VIII, dis.dtd 12.10.69, p.107).

These rangolis remind us to celebrate Goddess Lakshmi who is in the form of nature. Don’t miss the great devotee of Meera and her Krishna!.

 ஷட்ரிபுக்களை ஜெயித்தல்

மனிதனுடைய ஆறு எதிரிகளாகிய காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாஸ்சர்யம் ஆகிய குணங்கள் மனிதனை அசுர நிலைக்கு இட்டுச் செல்லும். அதனால், எல்லாம் வல்ல அன்னையை வழிபட்டு, ஷட்ரிபுக்களை வெற்றி கொள்வோம்!.

பொறுமைக்கு இலக்கணமாகிய இயற்கை அன்னையின் எழில்மிகு படைப்புகளை வண்ணக் கோலத்திலும், ஆறு எதிரிகளை ஜெயித்து இறைவனை அடைந்த பக்த மீராவை கொலு பொம்மையிலும் கண்டு களிப்போம்!.

 

Rangoli by Smt. Janani Raghavan

Meera and her Krishna – Golu Dolls by Mrs. Kala Ravikumar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here